Tech

Thursday, February 20, 2014

Gionee Elfie S5.5 Is Apparently The Worlds Thinnest Smartphone

A number of manufacturers have claimed that their smartphones are the worlds thinnest, until another company releases an even thinner one, and now we have the Gionee Elfie S5.5 which is apparently the worlds thinnest handset.

The Gionee Elfie S5.5 measures just 5.5 mm thick, and the device comes with a 5 inch display and is powered by a quad core 1.7GHz processor.


Other specifications on the Gionee Elfie S5.5 include 2GB of RAM and it comes with the company’s Amigo android based OS.

The Gionee Elfie S5.5 features front and rear facing cameras, with a five megapixel snapper up front for video chat and a thirteen megapixel camera on the back for photos and video.

The device will be available in both 3G and 4G LTE models, and the 3G model is now available to pre-order in China for around $370, the 4G LTE version of the Gionee Elfie S5.5 will launch in June.

உலகின் மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

தற்போது தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் கைப்பேசிகளில் பல்வேறு தொழில்நுட்பப் புரட்சிகள் மேற்கொள்ப்பட்டே வருகின்றன.
அவற்றின் வரிசையில் உலகிலேயே மிகவும் மெலிதான ஸ்மார்ட் கைப்பேசியினை முன்னணி நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.

5.5 mm தடிப்புடைய Gionee Elfie S5.5 எனும் இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடைய தொடுதிரை, Quad Core 1.7GHz Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் அன்ரோயிட்டினை அடிப்படையாகக் கொண்ட Amigo இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசி 13 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, மற்றும் 5 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் பெறுமதியானது 370 டொலர்களாகும்.